Sunday, July 15, 2018


Sunday, June 17, 2018


Saturday, June 16, 2018

Nambikkai


ஆகாய ஆச்சரியம்.! அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

Friday, June 15, 2018

@12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*வாழை வாழ வைக்கும்*💚
*அவசர சோறு ஆபத்து*💚
*ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*சித்தம் தெளிய வில்வம்*💚
*சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

My life Part-1

My family members father and mother 3 yelder sisters 1 younger sister,one brother totally 8 members last 45 years ago my village living peaceful life. Father land 3 yacar Agricultural families. 3yelder sister married I was studying +12 Mallikarai Govt.Hr.sec.school.1988 complete +12 But again study not continue one year not study Agri work done on the time. Next year studying Govt.Arts college, salem-7 1990-1993 BSc Botany Studying college dayscaller studies my village -salem 58 km distance daily bus travel from village.village yelder insulting my studies few difficulty study time.After once study time my father suddenly accident leg fracture treatment Near PN.Palayam 30 km two wheeler go on treatment weekly once. On the time mony problem study bus far and run family difficult my mother near family friends neighbors loans asking running families. 

Thursday, June 14, 2018